சங்கீதங்கள் 13:6
யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will sing unto the LORD, because he hath dealt bountifully with me.
In Context
Cross References
Psalms 21:13யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; 1 அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
Psalms 116:7என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், 1 நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு. 1