The Bible Software
bible.softwarePsalmsPsalms 33 › Psalms 33:21

Psalms 33:21

அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், 1 நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For our heart shall rejoice in him, because we have trusted in his holy name.

In Context

20நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; 1 அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 1

22யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

Read all of Psalms 33

Cross References

1 Chronicles 16:10அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 1

Psalms 13:5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; 1 உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். 1

Psalms 30:10யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன். 1

Isaiah 25:9அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை காப்பாற்றுவார்; இவரே யெகோவா, இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய காப்பாற்றுதலால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

Luke 1:47என் ஆவி என் இரட்சகராகிய 1 தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1

Revelation 4:8அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: 1 “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் 1 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 33:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 33:20Psalms 33Psalms 33:22 →